உங்கள் வாசிப்பாளர் சின்னத்தை இங்கே பெற்றுக்கொள்ளவும்!
எனது வாசிப்பாளர் சின்னத்தை எப்படி பெற்றுக்கொள்ளலாம்?
கீழே தரப்பட்டுள்ள LINK ஐ அழுத்தி வாசிப்பாளர் சின்னம் விண்ணப்பப்படிவம் க்கு செல்லவும்.
அந்த FORM ல், உங்கள் பெயர் மற்றும் நீங்கள் வாழும் நாட்டின் பெயர்களை TYPE பண்ணவும்.
அதன் பின் மறக்காமல் SUBMIT என்ற BUTTON ஐ அழுத்தவும்.
FORM ஐ நான் SUBMIT பண்ணியபின்பு என்ன நடக்கும்?
உங்களது FORM ஐ நாம் பெற்றுக்கொண்டபின்பு உங்களது அழகான சின்னத்தை நாங்கள் தயாரிப்போம்.
உங்கள் பெயரும் நாடும் எழுதப்பட்ட சின்னம் ஆயத்தமாகியதும் நாங்கள் அதை இந்த PAGE ல் ஏற்றுவோம்.
உங்கள் சின்னம் ஏற்றப்பட்டதும் நீங்கள் அதை DOWNLOAD செய்து
இந்த சின்னத்தை உங்கள் Profile Picture, Status Picture மற்றும் விரும்பியபடி பாவிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் ஒரு வாசிப்பாளராக ஊக்கப்படுத்தலாம்.
************************
எனது சின்னம் ஆயத்தம் என்றதும் அதை எப்படி Download செய்து பெற்றுக்கொள்வது?
1. உங்கள் பெயர் எழுதப்பட்ட சின்னத்தைக் கீழே கண்டுபிடிக்கவும்.
2. உங்கள் சின்னத்தை அழுத்தவும்.
3. பின்னர் அதை SAVE அல்லது DOWNLOAD செய்து பெற்றுக்கொள்ளவும்.
**************
BADGES READY TO DOWNLOAD!
பெற்றுக்கொள்ள ஆயத்தமான சின்னங்கள்!
Comments
Post a Comment
Comments