by டேவிட் அண்ணா >>> “There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you; If you sacrifice without success it is because someone will succeed after.” - ADONIRAM JUDSON - வணக்கம் நண்பர்களே, நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் மனதில் சமாதானமும் உண்டாவதாக. என்ன, எல்லாரும் நல்லா இருக்கின்றீர்களா? கடந்த வாரம் இந்தியா தேசத்திற்கு கிறிஸ்துவை அறிவித்த உன்னத சீடரான தோமாவைக் குறித்து கற்றோம். இன்று, இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கும் மியன்மார்(பர்மா) தேசத்திற்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்த கிறிஸ்தவ மிஷனரியான அடோனிராம் ஜட்சன் பற்றி கற்கவுள்ளோம். நீங்கள் கற்க ஆயத்தமா? வாருங்கள், அம் மிஷனரியின் அடிச்சுவடுகளை பின்பற்றிப் போவோம். ‘பொருள், புகழ், பட்டம், பதவி என்பவை வேண்டும் அத்துடன் நித்திய வாழ்வின் பேரின்ப மோட்சமும் வேண்டும், ஆனால் இயேசு கிறிஸ்து வேண்டாம்’ இதுதான் தற்காலத்தில் ப...
Comments
Post a Comment
Comments