Skip to main content

குறுக்கெழுத்துப் புதிர் - 06 | CROSSWORDS - 06 | மாற்கு 01 - 08


by ஷப்னிகா  அக்கா

>>>


குறுக்கெழுத்துப் புதிர் - 06

மாற்கு 01 - 08






குறுக்கெழுத்துப் புதிர் - 06 க்கான விடைகள் 19.02.2021 அன்று 
பக்கத்தில் வெளியிடப்படும்.







Comments

Popular posts from this blog

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...

பர்மாவின் அப்போஸ்தலன் அடோனிராம் ஜட்சன் | ADONIRAM JUDSON | FOOTPRINTS OF MISSIONARIES

by  டேவிட் அண்ணா >>> “There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you; If you sacrifice without success it is because someone will succeed after.” -           ADONIRAM JUDSON    -   வணக்கம் நண்பர்களே,  நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் மனதில் சமாதானமும் உண்டாவதாக. என்ன, எல்லாரும் நல்லா இருக்கின்றீர்களா? கடந்த வாரம் இந்தியா தேசத்திற்கு கிறிஸ்துவை அறிவித்த உன்னத சீடரான தோமாவைக் குறித்து கற்றோம். இன்று, இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கும் மியன்மார்(பர்மா) தேசத்திற்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்த கிறிஸ்தவ மிஷனரியான அடோனிராம் ஜட்சன் பற்றி கற்கவுள்ளோம். நீங்கள் கற்க ஆயத்தமா? வாருங்கள், அம் மிஷனரியின் அடிச்சுவடுகளை பின்பற்றிப் போவோம். ‘பொருள், புகழ், பட்டம், பதவி என்பவை வேண்டும் அத்துடன் நித்திய வாழ்வின் பேரின்ப மோட்சமும் வேண்டும், ஆனால் இயேசு கிறிஸ்து வேண்டாம்’ இதுதான் தற்காலத்தில் ப...