Skip to main content

காணாமல்போன ஆடு உவமை | QUILLING AND NEEDLEWORK

 

by ஷரோன் அக்கா

>>> 

இயேசு சுவாமி மனந்திரும்புதலை குறித்து கூறிய உவமையை கீழே உள்ள வேலைப்பாடு சித்திரிக்கிறது. கீழே உள்ள வேத பகுதியை வாசித்து அவ் உவமையை அறிந்து கொள்வதோடு, நீங்களும் இது போன்ற ஒரு சித்திரிப்பை செய்து பார்க்கலாம்.

லூக்கா 15:3-7
அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாய் இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால் தொண்ணுாறொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன
ஆட்டைக் கண்டு
பிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்தபின்பு , அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,

வீட்டுக்கு வந்து , சினேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டை கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனத்திரும்ப அவசியமில்லாத
தொண்ணுாறொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனத்திரும்பிகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறேன்.


Comments

Popular posts from this blog

எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Enakkoththasai Varum Parvatham | MUSIC NOTES & CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>

ஆவியின் கனிகள் @ QUILLING & NEEDLEWORK

by  ஷரோன் அக்கா >>>

தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க | Devakumara Enna Ninachchidunga | MUSIC NOTES AND CHORDS

by  ஜெரேம் அண்ணா >>>